முக்கிய செய்திகள் தமிழில்

தீபாவளியையொட்டி புத்தாடை வாங்க குவிந்த மக்கள்… திக்குமுக்காடிய தி.நகர்

சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. சென்னை, வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையின் முக்கிய கடை வீதியான தியாகராய நகரில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரங்கநாதன்…

Read more