முக்கிய செய்திகள் தமிழில்

அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்களை தவிர்ப்பது ஏன்?

தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு அஷ்டமி திதி உகந்த நாளாகும். அஷ்டமி திதி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி திதி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை.…

Read more