முக்கிய செய்திகள் தமிழில்

சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தாக்குதல்: அமித் ஷா மீது கனடா குற்றச்சாட்டு

அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடாவுக்கு எப்படி தெரியவந்தது? என்ற விவரத்தை கனடா மந்திரி மோரிசன் தெரிவிக்கவில்லை. கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையுடன் இந்தியாவுக்கு தொடர்பு…

Read more