விளையாட்டு

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

இரட்டை சதத்தை தவற விட்டதால் சச்சின் மிகவும் ஏமாற்றம் மற்றும் கோபத்துடன் இருந்ததாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மும்பை, பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2004-ம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த வீரேந்திர சேவாக் முச்சதம் அடித்து…

Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. மும்பை, 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால்…

Read more

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்

சோகத்தில் மூழ்கிய இந்திய அணியினருக்கு ரவி சாஸ்திரி பாட்டு பாடி புத்துணர்ச்சி கொடுத்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னை, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட…

Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. மும்பை, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரு…

Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதியது. ஹூலுன்பியர், 6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான்…

Read more

இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் கில்லா? ஜெய்ஸ்வாலா? 7 ஆஸ்திரேலிய வீரர்கள் பதில்

இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் யார்? என்று சில ஆஸ்திரேலிய வீரர்களிடம் கேட்கப்பட்டது. சிட்னி, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமுறை சிறந்த வீரர்களாக சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். அதில் ஏற்கனவே 3…

Read more

வெற்றியோ தோல்வியோ.. இந்தியாவுக்கு எதிராக எங்களது இலக்கு இதுதான் – வங்காளதேச கேப்டன்

இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட…

Read more

பயிற்சியின்போதே அதிரடி… சிக்சர் அடித்து சென்னை மைதானத்தின் சுவரை உடைத்த விராட் கோலி

இந்திய வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான…

Read more

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. வெலிங்டன், இலங்கை கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு…

Read more

ஐ.சி.சி.யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை அறிவிப்பு

ஐ.சி.சி. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான…

Read more