விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் அஸ்வின் சதம் அடித்துள்ளார். சென்னை, இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை…

Read more