சினிமா

ஜெயம் ரவியுடான நட்பு குறித்து பாடகி விளக்கம்

நடிகர் ஜெயம் ரவியுடான நட்பு குறித்து பாடகி கெனிஷா விளக்கமளித்துள்ளார். சென்னை, நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை…

Read more