Entertainment News

‘தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’: நடிக்க மறுத்த தீபிகா படுகோன் – காரணம் என்ன தெரியுமா?

தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7-ல் நடிக்க கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. மும்பை, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹாலிவுட் தொடர் தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்.…

Read more