Entertainment News

இணையத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வேதனைப்பதிவு

பல பேரின் இரண்டு மாத கடின உழைப்பு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சென்னை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக 'கூலி' பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ்…

Read more