சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் டீசர் வெளியீடு!

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சென்னை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர்…

Read more