Featured

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது – உங்களின் மைன்ட் வாய்ஸ் ?

சென்னை – வடகிழக்கு பருவ மழை முன்பை விட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு வாங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read more