Featured

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு வசதியாக சறுக்குப்பாதை

ஆண்டாள் கோவிலில் ரூ.5.50 லட்சம் செலவில் சறுக்குப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து…

Read more