சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!
ஓர் இயக்கம் 75 ஆண்டு காலம் நிலைத்து நிற்பதும், ஓர் இயக்கம் 75 ஆண்டு காலம் கழித்தும் கம்பீரமாகக் காட்சியளிப்பதும் சாதாரணமான சாதனை இல்லை என்று பவள விழாவில் குறிப்பிட்டிருக்கிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின். உண்மைதான்.…