Featured

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

நியூயாா்க்: அமெரிக்காவில் உள்ள உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவின் வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். தற்போது 3.9 டிரில்லியன் டாலா் ஜிடிபியுடன் உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக…

Read more