Tamil Nadu News

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ்.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு, 1) ஷேக்அப்துல் ரஹ்மான்: நகராட்சி நிர்வாக இணை ஆணையர் 2) அனு: கடலூர் மாநகராட்சி ஆணையர் 3) துர்கா மூர்த்தி: வணிகவரித்துறை…

Read more