பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 19.09.2024

சுனிதா வில்லியம்ஸ் திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம் :நட்புகுறள் எண்:788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதுஆம் நட்பு .பொருள்: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.பழமொழி : வேலியே…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 18.09.2024

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம்: நட்புகுறள் எண்:787அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.பொருள்:அழிவைத்தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.பழமொழி : சிறு நுணலும் தன்…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 16.09.2024

ஓமர் முக்தர் திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம்: நட்புகுறள் எண்:786முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு.பொருள்:முகம் மட்டும் மலரும் படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.பழமொழி :…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 13.09.2024

பெஞ்சமின் சாமுவேல் புளூம் திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம் :நட்புகுறள் எண்:784நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்மேற்சென்று இடித்தல் பொருட்டு.பொருள் : நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.பழமொழி…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 12.09.2024

ஜெசி ஓவன்ஸ் திருக்குறள்: பால் :பொருட்பால்அதிகாரம்: நட்புகுறள் எண் :783நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.பழமொழி : வாய்…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 11.09.2024

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருக்குறள்: பால் :பொருட்பால்அதிகாரம்: நட்புகுறள் எண்:782நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்நீர பேதையார் நட்பு.பொருள்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.பழமொழி : Eagles don't…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 10.09.2024

ஐவகை நிலங்கள் திருக்குறள்: பால் :பொருட்பால்அதிகாரம்: நட்புகுறள் எண்:781செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்புபொருள்: நட்பைப் போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?பழமொழி : An old man's…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 09.09.2024

மா சே துங் திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம்: இடுக்கண் அழியாமைகுறள் எண்:630இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையும் சிறப்பு.பொருள் :ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாக் கருதி்க் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.பழமொழி : அரைகுறை படிப்பு ஆபத்தானது. A…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 06.09.2024

ஜான் டால்ட்டன் திருக்குறள்: பால் :பொருட்பால்அதிகாரம்: இடுக்கண் அழியாமைகுறள் எண்:629இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன் .பொருள் :இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பி்ப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்த துன்பத்தை அடைவதும் இல்லை.பழமொழி : வலுவான…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 05.09.2024

திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம் :கல்விகுறள் எண்:398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து.பொருள்: ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.பழமொழி : ஒரு ஆசிரியர் இரண்டு புத்தகங்களை…

Read more