பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து – பேருந்தின் சி.சி.டிவி காட்சி

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து சிசிடிவி காட்சி. தனியார் பஸ் டிரைவரின் போட்டியே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தயவு செய்து தனியார் பேருந்து ஓட்டுனர்களை ஒழுங்குபடுத்துங்கள். இந்த சாலையில் எப்போதும் அச்சத்துடன் செல்லும் அவல நிலை உள்ளது. 😢🙏🏻

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து