rajtamil

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகல்

பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளார். கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…

Read more

வசூலில் அசத்தும் ‘கிஷ்கிந்தா காண்டம்’ திரைப்படம்

நடிகர் ஆசிப் அலி நடிப்பில் உருவான ‘கிஷ்கிந்தா காண்டம்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மலையாள சினிமா இந்தாண்டிலும் நல்ல திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன. ஓணம் வெளியீடாக…

Read more

5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. பிரிஸ்டல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த 2…

Read more

‘தளபதி 69’ படத்தில் இணையும் மஞ்சு வாரியர்?

நடிகை மஞ்சு வாரியர் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை…

Read more

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இலங்கை… டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. துபாய், இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை…

Read more

‘தேவரா’ படம் : வெளியான 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

'தி கோட்' படத்தின் முதல் 2 நாள் வசூலை விட தேவரா திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது. சென்னை, கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ்…

Read more

இலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் – நியூசிலாந்து கேப்டன் கவலை

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் ஆகியது. காலே, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி…

Read more

இயக்குனர் மணிரத்னம் காலை தொட்டு வணங்கிய ஷாருக்கான்!

’ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கானிற்கு…

Read more

சீனா ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா உடன் மோதினார். பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி…

Read more

பேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் சிறந்தவர்.. ஆனால்.. – இந்திய முன்னாள் வீரர்

பேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் சிறந்தவர் என்று பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். மும்பை, நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை…

Read more