rajtamil

‘மஞ்சுமெல் பாய்ஸ்’-க்கு சர்வதேச அங்கீகாரம்

ரஷியாவில் கினோபிராவோ திரைப்பட விழா அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல்…

Read more

‘அமரன்’: சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது எப்படி? – பகிர்ந்த இயக்குனர்

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது எப்படி என்பதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார். சென்னை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள…

Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய், 10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர்…

Read more

மம்முட்டி – விநாயகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சென்னை, நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.…

Read more

நியூசிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி… தொடரை கைப்பற்றிய இலங்கை

நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. காலே, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' ஜெயித்த…

Read more

வன்முறையை யாரும் ஆதரிக்கக்கூடாது – ரசிகர்கள் செயலுக்கு நடிகை வேதிகா கண்டனம்

கொண்டாட்டம் என்ற பெயரில் எந்த மிருகத்தையும் பலியாக்காதீர் என்று ரசிகர்களுக்கு நடிகை வேதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் வெளியான படம் 'தேவரா'. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் பிரகாஷ் ராஜ், கலையரசன்…

Read more

இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் ரத்து

இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. கான்பூர், இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில்…

Read more

பூஜையுடன் தொடங்கிய சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் புதிய படம்

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சென்னை, 'சுப்ரமணியபுரம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன் பின்னர், இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார் சசிகுமார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'நாடோடிகள்,…

Read more

அந்த 5 இந்திய வீரர்களை கண்டு ஆஸ்திரேலியா பயப்படும் – பாக்.முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியா இந்தியாவின் மனதுடன் விளையாடத் தொடங்கியுள்ளதாக பாசித் அலி தெரிவித்துள்ளார். லாகூர், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர்…

Read more

சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்வு

'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்…

Read more