rajtamil

அக்டோபர் மாதப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அக்டோபர் மாத பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய…

Read more

நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணம்!

நடிகை வனிதா விஜயகுமார் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார். இதற்கிடையே, அவருக்கும் பீட்டர்பால் என்பவருக்கும் கடந்த 2020…

Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜயதசமியை யொட்டி தமிழகத்தில் 52 இடங்களில் ஆர்ஆர்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விஜயதசமியை யொட்டி தமிழகத்தில் முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரியது. காவல்துறை இதற்கு…

Read more

இனி ஓட்டுநர் உரிம அட்டை வழங்கப்படாது! டிஜிட்டல் மட்டுமே…

ஓட்டுநர் உரிமம் அச்சிடப்பட்டு வழங்கும் நடைமுறையை நிறுத்தப் போவதாகவும் எண்ம(டிஜிட்டல்) முறையில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கேரள மோட்டார் வாகனத் துறை அறிவித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப் போவதாகவும், தொடர்ச்சியாக வாகனப் பதிவு சான்றிதழ்(ஆர்.சி.) உள்ளிட்டவையும்…

Read more

பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல்… ஓலா நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஓலா நிறுவன கார் ஓட்டுநரால் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல்…

Read more

கவனம் ஈர்க்கும் நீல நிறச் சூரியன் டிரைலர்!

நீல நிறச் சூரியன் படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்துள்ளது. இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கத்தில் மலா மன்யன் நடிப்பில் உருவான திரைப்படம் நீல நிறச் சூரியன். ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவரின் வாழ்க்கை குறித்து இப்படம் உருவாகியுள்ளது. நடிகை வனிதா விஜயகுமாருக்கு…

Read more