rajtamil

கான்பூர் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று (அக். 1) காலை தொடங்கியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க…

Read more

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்த சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 90 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து முதல் கட்டமாக…

Read more

மணிப்பூர் போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே பதிலடி

புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லேசாக சரிந்த…

Read more

டெலிவரி ஊழியரை கொன்று ஐபோனை திருடிய வாடிக்கையாளர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் கஜனன். இவர் ஆன்லைன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி ஊழியரான பரத் சாகு (30) என்பவர் கொண்டு சென்றுள்ளார்.…

Read more

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.…

Read more

திருப்பதி லட்டு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த நடிகை ரோஜா வலியுறுத்தல்

நகரி, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்துக்களை ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவை கூட உபயோகித்துக்கொண்டார்.…

Read more

மேற்கு வங்காளம் : மீண்டும் ‘பணி புறக்கணிப்பு’போராட்டத்தை தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்

கொல்கத்தா, பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்காளத்தின் பயிற்சி இளநிலை டாக்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீண்டும் 'முழு பணி புறக்கணிப்பு' போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இளநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கங்கள் மேற்கொண்ட 8 மணி…

Read more

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம்

மும்பை, இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் கோவிந்தா. இவர் இந்தியில் 165 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகர் கோவிந்தா கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணிக்கு மும்பையிலிருந்து…

Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஜனநாயக திருவிழாவை வெற்றி பெற செய்யுங்கள் – பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன்…

Read more

முஸ்லிம்கள் அதிகரித்து விட்டதால் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: சமாஜ்வாதி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மெகபூப் அலி. முன்னாள் மந்திரியான இவர், பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மெகபூப் அலி கூறியதாவது:- "உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி முடிவுக்கு வரும்.…

Read more