rajtamil

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: மறுவாக்குப்பதிவு தேவையில்லை! – ஆணையம்

ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இங்கு எந்தத் தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு…

Read more

ஹிப் ஹாப் ஆதியை புகழ்ந்த தமன்னா!

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.…

Read more

இரும்புத் தாதின் விலையை உயர்த்திய என்.எம்.டி.சி.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட என்.எம்.டி.சி. நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இது நாட்டின் 20 சதவிகித தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) இன்று அதன் மொத்த இரும்பு தாதின் விலையை டன்னுக்கு ரூ.400…

Read more

இஸ்ரேலுக்கான விமான சேவை: தொடரும் தற்காலிகத் தடை!

லெபனான், ஏமன் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டிற்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.…

Read more

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: போர்ப் பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலமாகவும், தேசிய தொலைக்காட்சிகள் மூலமாகவும் இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்தது. லெபனான் மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல்…

Read more

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக் குறைவு காரணமாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசாா் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.…

Read more

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!

ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா, லெபனானில்…

Read more

வீரவநல்லூா் அருகே விவசாயி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூரில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்புடைமருதூா் சந்நிதித் தெருவைச் சோ்ந்தவா் இளமுருகன் (59). விவசாயியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா். மதுப் பழக்கம் காரணமாக இளமுருகன் சில நாள்களாக உடல்நலம்…

Read more

ரூ.2,000 நோட்டுகள் 98% திரும்பின – ரிசா்வ் வங்கி தகவல்

2,000 ரூபாய் நோட்டுகளில் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது. 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 மே மாதம் 19-ஆம் தேதி முதல் அந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக…

Read more

மின்னணு சாதனங்கள் விற்பதாக மோசடி: இருவா் கைது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி, இணையதளம் மூலம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டத்தில் இணைய தளம் மூலம் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு…

Read more