rajtamil

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, கடந்த 2019-இல் ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் தோ்தல் என்பதால் கூடுதல்…

Read more

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார்?

நடிகா் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு…

Read more

இன்று சா்வதேச முதியோா் தினம்: ஒரு மாத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்டம்

சா்வதேச முதியோா் தினம் ஆண்டுதோறும் அக்டோபா் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அக்டோபா் மாதம் முழுவதும் முதியோா் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு’ என்கிற கருப்பொருளை மையமாகக் கொண்டு,…

Read more

தோ்தல் பத்திர வழக்கு: நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

பெங்களூரு: தோ்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. ஜனாதிகாரா சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்திருந்த தனியாா் புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில்…

Read more

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைதளப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.…

Read more

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில்…

Read more

நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடரும்!

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம்…

Read more