rajtamil

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,763 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று(அக். 1) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியிலிருந்து 95.08 அடியாக குறைந்தது. அணைக்கு வரும்…

Read more

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், நேற்று(செப். 30) சவரனுக்கு ரூ.120 குறைந்து 56,640-க்கும் விற்பனையானது.…

Read more

துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை: மும்பை: துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக சுட்டதில், நடிகர் கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். கோவிந்தாவின் உடல் நிலை? மும்பையில் வசித்து…

Read more

மேற்கு வங்கம்: மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டம்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து…

Read more

ஜம்மு – காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜம்மு – காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்று வருகிறது. இன்று மாலை…

Read more

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம்: தேர்தலில் எதிரொலிக்க வேண்டும்! -கார்கே

ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள விவகாரத்தை, தேர்தல் நாளான இன்று(அக். 1), வாக்காளர்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தியுள்ளார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து…

Read more

கோட் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கோட் ஓடிடி வெளியீட்டுத் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா,…

Read more

பிஆர்எஸ் கவிதா மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவருமான கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கவிதாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சினேகன் – கன்னிகா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி!

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா தம்பதியினர் மகிழ்ச்சி செய்தி ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் எழுதிய பாடல்களான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த…

Read more

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த வால்மீகி சமூகத்தினர்!

ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிவரை வாக்குப்…

Read more