rajtamil

கல்லறைகளை பாதுகாக்கத்தான் தொல்லியல் துறையா? மதுரைக் கிளை

கல்லறைகளை பாதுகாக்கத்தான் தொல்லியல்துறை உள்ளது போல தெரிகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தஞ்சை பெரிய கோயிலிலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அனுமதி தரப்பட்டிருக்கும் விவகாரத்தில், மதுரைக் கிளை நீதிமன்றம் தனது…

Read more

பிக் பாஸ் 8 போட்டியாளர் ராப் பாடகர் பால் டப்பா அனீஷ்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிவருவதால், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராப் இசைக் கலைஞர் பால் டப்பா என்னும் அனீஷ் பிக் பாஸ் சீசன்…

Read more

ஜம்மு-காஷ்மீர்: 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவு!

ஜம்மு – காஷ்மீரில் மாலை 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவில் இதுவரை எந்தவித…

Read more

வங்கதேச டெஸ்ட் தொடர்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆண்டுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சாளர்…

Read more

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்புக் குழுவின் விசாரணை நிறுத்தம்!

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு நியமித்த சிறப்புக் குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக…

Read more

100 ரன்களுக்கு ஆட்டமிழக்கவும் தயாராக இருந்தோம்: ரோஹித் சர்மா

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழக்கவும் தயாராக இருந்ததாக அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி…

Read more

பள்ளிப் பேருந்தில் பற்றிய தீ : 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம்!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில், ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. பேருந்தில் திடீரென பயங்கர தீ பரவிய நிலையில், அதிலிருந்த 25 பேரும் பலியாகியிருக்கலாம்…

Read more

ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? வைரலாகும் மீனாவின் விடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 2022இல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா…

Read more

நவராத்திரி பூஜையில் கலந்துகொள்ளும் ஹிந்துக்கள் கோமியம் அருந்தவேண்டும்: பாஜக தலைவர் கருத்து!

நவராத்திரி பூஜைகளில் கலந்துகொள்ளும் ஹிந்துக்கள் கண்டிப்பாக கோமியம் அருந்தவேண்டும் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் சின்டு வர்மா நவராத்திரி பூஜைகளில் கலந்துகொள்ள வரும் ஹிந்துக்கள் பூஜை நடக்கும் இடத்திற்குள் நுழையும்…

Read more

ராகுல் மீதான அவதூறு வழக்கு: அக்.9-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமித் ஷா குறித்து சர்ச்சைக் கருத்தை தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து…

Read more