rajtamil

கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி உலக சாதனை..!

கால்பந்து வரலாற்றில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். எம்எல்எஸ் எனப்படும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார். இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற இந்தப்போட்டியில் கொழும்புஸ் அணியும் மெஸ்ஸியின் இன்டர்…

Read more

முத்தழகு தொடர் முடிகிறது! கடைசிநாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முத்தழகு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இத்தொடர் முடியவுள்ள நிலையில், இறுதிக்காட்சி படப்பிடிப்பை முத்தழகு குழுவினர் நிறைவு செய்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.…

Read more

சில வாரங்கள் ஓய்வெடுக்க ரஜினி முடிவு!

நடிகர் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன் சில வாரங்கள் ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல். 'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப். 30 ஆம் தேதி…

Read more

வீரர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் தராத பாக். கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 4 மாதங்களாக கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் வீரர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகளவிலான போட்டிகள் இல்லாதது ஆகியவை…

Read more

காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி. : ஒரு மணி நேரத்தில் நடந்தது என்ன?

மக்களவை முன்னாள் உறுப்பினர் அசோக் தன்வார், கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பகல் 1.45 மணி முதல் 2.45 மணிக்குள், ஹரியாணாவின் முக்கிய தலித் தலைவர்…

Read more

ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்! ஆஸி. அணிக்காக விளையாட ஆசைப்பட்டவர்..!

பாகிஸ்தானின் சுழல்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 31 வயதாகும் உஸ்மான் காதிர் சிறந்த லெக் ஸ்பின் வீசும் திறனுடையவர். இவரது தந்தை அப்துல் காதிர் தலைசிறந்த லெக் ஸ்பின்னராவார். ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடிய உஸ்மான் காதிர்…

Read more

ஹரியாணாவில் தலித் சமூகத்தினரைக் குறிவைக்கும் கட்சிகள்! ஏன்?

ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போது பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இந்திய தேசிய லோக் தளத்துடன் மாயாவதி தலைமையிலான…

Read more

தசரா பண்டிகை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின்…

Read more

உ.பி. பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு!

உத்தரப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேய்லி மாவட்டத்தில் உள்ள சிரௌலி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.…

Read more

மலையாள எதிர்நீச்சல்: 2வது திருமணம் செய்துகொண்ட ஆதி குணசேகரன்!

எதிர்நீச்சல் தொடர் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், மலையாளத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பானதுபோலவே பிற்போக்குத்தனம் நிறைந்த வீட்டில், திருமணம் செய்துகொண்டு வந்த நான்கு மருமகள்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் எதிர்நீச்சல் புகுந்த வீட்டிற்கு…

Read more