rajtamil

பாஜக – ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும்: ராகுல் காந்தி

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார். ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு…

Read more

ஓவியம் – சிற்பக் கலை: 6 பேருக்கு கலைச் செம்மல் விருது அறிவிப்பு

ஓவியம், சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 கலைஞா்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: நுண்கலைத் துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டி, தமிழ்நாட்டைச் சோ்ந்த மரபுவழி கலை…

Read more

ஆஸி.யுடன் எச்சரிக்கையாக விளையாட இந்திய மகளிரணிக்கு ஹர்பஜன் அறிவுரை!

இன்றுமுதல் மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில், போட்டியை நடத்தும் வங்கதேசம் – ஸ்காட்லாந்து, பாகிஸ்தான் – இலங்கை அணிகள் ஷாா்ஜாவில் மோதுகின்றன. இந்தியா முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வெள்ளிக்கிழமை (அக். 4)…

Read more

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை,…

Read more

பிரயாக்ராஜ் கோயிலில் திருடிய சிலையை திருப்பிக்கொடுத்த திருடன்! காரணமான மகன்!!

பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜின் புகழ்பெற்ற கௌ கத் ஆசிரமத்தில் இருந்த அஷ்டதத்து சிலையை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பிக்கொடுத்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராதாகிருஷ்ணன் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்த அஷ்டதத்து சிலை கடந்த வாரம்…

Read more