rajtamil

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வீராங்கனைகளுக்கான ‘ஏஐ’ அறிமுகம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மகளிர் டி20 உலகக் கோப்பை வீராங்கனைகளுக்கான ஏஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று (அக்டோபர் 3) ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. வீராங்கனைகளின் சமூக வலைதள ஊடக கணக்குகளை தவறான…

Read more

பிகாரில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துக: கார்கே கோரிக்கை!

பிகாரில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். பிகாரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவரும் நிலையில் அங்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.62 லட்சத்தை எட்டியுள்ளதாகப்…

Read more

ஓடிடியில் கோட்!

கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல்,…

Read more

அம்பத்தூர் பால்பண்ணையில் அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் ஆய்வு

அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் வியாழக்கிழமை பால்வளத் துறை ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் ஆய்வு செய்தார். புதிதாக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் வியாழக்கிழமை(அக்.3) அம்பத்தூர்…

Read more

சிறைக்கைதிகளுக்கு சாதிய ரீதியில் பணி ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளிலும், எந்தவிதமான சாதிய பாகுபாடும் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சிறைகளில், சாதியை வைத்து பாகுபாடு காட்டக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட…

Read more

பிகார்: எதிர்க்கட்சி செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு!

பிகாரில் எதிர்க்கட்சி செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிகாரில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலர் பங்கஜ் யாதவ், சஃபியாபாத் பகுதியில் வியாழக்கிழமை காலையில் நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவர் மீது அடையாளம்…

Read more

கண்ணான கண்ணே சீரியல் நாயகியின் புதிய தொடர்!

கண்ணான கண்ணே சீரியலில் நடித்த நாயகி நிமேஷிகாவின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பியில் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், தொடர்கள் விறுவிறுப்புடனும், வித்தியமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே…

Read more

கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி உலக சாதனை..!

கால்பந்து வரலாற்றில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். எம்எல்எஸ் எனப்படும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார். இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற இந்தப்போட்டியில் கொழும்புஸ் அணியும் மெஸ்ஸியின் இன்டர்…

Read more

முத்தழகு தொடர் முடிகிறது! கடைசிநாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முத்தழகு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இத்தொடர் முடியவுள்ள நிலையில், இறுதிக்காட்சி படப்பிடிப்பை முத்தழகு குழுவினர் நிறைவு செய்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.…

Read more

சில வாரங்கள் ஓய்வெடுக்க ரஜினி முடிவு!

நடிகர் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன் சில வாரங்கள் ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல். 'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப். 30 ஆம் தேதி…

Read more