rajtamil

நன்கொடைகளால் கோடிகளில் புரளும் மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விதவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் பத்து நாள்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ரூ.5.65 கோடி, 70 கிலோ தங்கம்-வெள்ளிப் பொருள்கள் 10 நாள்களில் நன்கொடை குவிந்துள்ளது. மும்பை…

Read more

சேப்பாக்கம் மைதானத்தில் 300-வது விக்கெட்டை வீழ்த்த நல்ல வாய்ப்பு: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று…

Read more

பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்

மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார். அவருக்கு வயது 80. நடிகை கவியூர் பொன்னம்மா 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார். மேலும் நான்கு…

Read more

திருப்பதியில் மகா பாவம் செய்து விட்டார்கள் – முன்னாள் தலைமை அர்ச்சகர்

ஆகம சாஸ்திரத்தில் இருப்பதுபோல திருப்பதியில் வழிபாடு நடத்தப்படுவதில்லை என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார். சென்னை, திருப்பதி எழுமலையான் கோவில் லட்டு விவகாரம் குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணத்தீட்சதலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருப்பதியில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு…

Read more

‘தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும்’ – அமைச்சர் ரகுபதி

தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "நீட்…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே…

Read more

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வரை ஓயமாட்டேன் – ராமதாஸ்

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் கடந்த காலங்களில் பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது; மதுவிலக்கு என்றால் அது பா.ம.க. தான். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் பா.ம.க.…

Read more

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

Read more