rajtamil

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் 20 வரை பொதுக்கூட்டங்கள்

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் 20 வரை பொதுக்கூட்டங்கள் சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி…

Read more

100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி

100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி மதுரை: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை யாரும் பணிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை என்று…

Read more

கையகப்படுத்திய நிலங்களை குடியிருப்போருக்கே வழங்க 18,000 ஏக்கர் வீட்டுவசதி வாரிய நிலம் விடுவிப்பு: அமைச்சர் தகவல்

கையகப்படுத்திய நிலங்களை குடியிருப்போருக்கே வழங்க 18,000 ஏக்கர் வீட்டுவசதி வாரிய நிலம் விடுவிப்பு: அமைச்சர் தகவல் சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை இல்லாத 18,000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.…

Read more

நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய பிரதமர், ஆளுநர், முதல்வருக்கு நன்றி

நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய பிரதமர், ஆளுநர், முதல்வருக்கு நன்றி சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். சிலதினங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்தக்குழாயில் வீக்கம்…

Read more

கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் ஒருகால பூஜை திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சம்…

Read more

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை செயல்படாது என தெரிவிக் கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் ( www.passportindia.gov.in ) தொழில்நுட்ப…

Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் இன்று பெரும்பாலான…

Read more

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79,000 அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79,000 அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து 15 மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழுவின் வாயிலாக குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில்…

Read more

‘சமத்துவ நெறியைப் போற்றுவோம்’ – வள்ளலார் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

‘சமத்துவ நெறியைப் போற்றுவோம்’ – வள்ளலார் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கருத்து சென்னை: “உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்” என ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்…

Read more