rajtamil

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா். சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64 ஆவது ஆண்டு விழா, சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற…

Read more

தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயா் அலுவலா்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினா் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. முகநூல் (பேஸ்புக்), சுட்டுரை (எக்ஸ்…

Read more

பொக்ரானில் 3 ஏவுகணைகள் சோதனை வெற்றி

புதுடெல்லி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில், நேற்று ஏவுகணைகள் சோதனை நடந்தது. அப்போது குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கும் 3 ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டன. விசூரத்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் 4-வது தலைமுறை தொழில்நுட்பத்தில் உள்நாட்டில்…

Read more

பாகிஸ்தான் பயணம் குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை…

Read more

திருமலையில் அன்னப்பிரசாதத்தில் பூரான் விழுந்ததா? தேவஸ்தானம் மறுப்பு

திருமலை, திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2-ல் மாதவ நிலையம் உள்ளது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு ஒரு பக்தருக்கு வழங்கப்பட்ட அன்னப்பிரசாதத்தில் பூரான் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

தொழில்நுட்ப கோளாறு: சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட விமானம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. 124 பேருடன் சென்னையில் இருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை புறப்பட்டது. ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து…

Read more

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்… டைட்டில் டீசர் வெளியீடு!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்த பில்லியன்…

Read more

‘இப்ப ரொம்ப குஷி…’ மாணவிகளுடன் நடனமாடிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி மாணவிகளுடன் நடனமாடிய விடியோ கவனம் பெற்று வருகிறது. நடிகர் ஜெயம் ரவி, பிரதர் திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இறுதியாக, அவர் நடித்த சைரன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பிரதர் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார். படத்தின்…

Read more

தலித்துகளின் வரலாறு நீக்கப்படுகிறது: ராகுல் காந்தி!

தலித்துகளின் வரலாறு புத்தகங்களில் இருந்து நீக்கப்படுவதாக மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். சத்ரபதி சிவாஜியின் 2,000 கிலோ எடை கொண்ட 20 அடி உயரமுள்ள அந்தச் சிலையை இன்று திறந்து வைத்த…

Read more