rajtamil

இந்தியா, மாலத்தீவு இடையே பண பரிமாற்ற ஒப்பந்தம்

டெல்லி, 4 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முய்சு இன்று ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு…

Read more

பைக் மீது மோதி பேருந்து தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழப்பு

தேனி அருகே போடேந்திபுரம் விலக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமானது. தேனி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அரசாங்கம் (52). இவா் தேனி…

Read more

காற்றாலை மின் உற்பத்தி: 95.80 கோடி யூனிட் குறைந்தது

தமிழகத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து அதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றன. மேலும், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்துக்கு…

Read more

மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகள் தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

மூளைச் சாவு அடைந்த நபரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இது தொடா்பாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது: சென்னை, புழல் அருகே உள்ள கதிா்வேடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ்(47).…

Read more

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆளுநா் ஆா்.என். ரவி சுவாமி தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். சுவாமி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என். ரவி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக…

Read more

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் சமூகவிரோத செயல்கள்: நடவடிக்கை கோரும் வியாபாரிகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க போலீஸாா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. 36 ஏக்கா் பரப்பளவில் செயல்பட்டு…

Read more

மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 07.10.2024 மேஷம்: இன்று மனதில் இருந்த கவலை நீங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.…

Read more

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு திசைக்கு இடைப்பட்ட…

Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின்…

Read more