rajtamil

திருப்பதி லட்டு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

அமராவதி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு…

Read more

காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள், பயங்கரவாதிகளை விடுதலை செய்யமாட்டோம்- அமித் ஷா உறுதி

நவ்ஷேரா: ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, பா.ஜ.க. வேட்பாளர் ரவீந்தர் ரெய்னாவை ஆதரித்து பேசினார். அப்போது காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி மற்றும் அவர்களின் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.…

Read more

சேப்பாக்கம் டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்

சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட், டி20 தொடா்களில் ஆடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம்…

Read more

இந்தியாவில் ஐ-போன் 16 ரகங்களின் முதல் நாள் விற்பனை 25% உயர்வு!

புதுதில்லி: ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் தனக்கென கணிசமான பங்கை கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ-போன் 16 வரிசை அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 20) தொடங்கிய நிலையில், முதல் நாள் விற்பனை…

Read more

மனைவியின் புகைப்படங்களை நீக்கிய ஜெயம் ரவி!

ஜெயம் ரவி இன்ஸ்டாகிராமிலிருந்த மனைவியின் புகைப்படங்களை நீக்கியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில்,…

Read more

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே முருகன் என்பவருடைய நிலத்தை குத்தகை எடுத்து நீதி…

Read more

ஒரே நாளில் மதுக்கடைகளை மூட முடியும்: திருமாவளவன்

ஒரே நாளில் மதுக்கடைகளை மூட முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது…

Read more

2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா? ஆர்வம் காட்டாத இந்திய ஒலிம்பிக் சங்கம்!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து 1 ஆண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அதற்கான நகரத்தைத் தேர்வு செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐஓசி) இந்தியா அனுப்பாமல் உள்ளது.…

Read more

மிஸ்பண்ணிடாதீங்க… ரூ.47,625 சம்பளத்தில் ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

ஏர் இந்தியாவின் இன்ஜினியரிங் லிமிடெட்டில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Regional Security Officer காலியிடங்கள்: 3 சம்பளம்:…

Read more

ரௌடியாக நடிக்கும் சண்முக பாண்டியன்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். ஆனால், இறுதியாக இயக்கிய டிஎஸ்பி திரைப்படம் பெரிய தோல்விப்படமானது. இதனால்,…

Read more