rajtamil

‘இந்தியன் 2’ படத்தின் “கதறல்ஸ்” லிரிக் வீடியோ நாளை வெளியாகிறது

இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த பாடல் இசை வெளியீட்டின்போதே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. சென்னை, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு…

Read more