rajtamil

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு

புதுடெல்லி, புதுடெல்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துனர். அதன்படி,…

Read more

இமாசல பிரதேசம்: அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்

சிம்லா, இமாசல பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் நடிகை கங்கனா ரணாவத். இவர், தன்னுடைய போட்டியாளரான காங்கிரசை சேர்ந்த விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இமாசல பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு…

Read more

பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பு, மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இரவு 1 மணி நிலவரப்படி, பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களில்…

Read more

இனியும் பொறுமையாக இருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் – சசிகலா ஆவேசம்

கட்சி அழியக்கூடாது, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வாருங்கள் என அ.தி.மு.க.வி.,னருக்கு சசிகலா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை, "சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம்…

Read more

நிலவில் மாதிரிகளை சேகரித்தது… பூமிக்கு திரும்பி வரும் சீன விண்கலம்

விண்கலம் வருகிற 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஜிங், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை முதன்முறையாக தரையிறக்கி இந்தியா கடந்த ஆண்டு சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து சாங்கே-6 என்ற செயற்கைகோளை நிலவின் தென்துருவத்துக்கு சீனா அனுப்பியது. இந்த செயற்கைகோளின்…

Read more

மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து

இந்தியா-இத்தாலி ஆகிய இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளார். ரோம், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 234…

Read more

‘மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியா’ – அமெரிக்கா பாராட்டு

தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. வாஷிங்டன், இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில்…

Read more

‘வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றி’ – மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் வாழ்த்து

தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். போர்ட் லூயிஸ், இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.…

Read more

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சுரங்கங்கள் அவ்வப்போது இடிந்து விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறது.…

Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.20 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன்…

Read more