rajtamil

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம்…

Read more

டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவருக்கு சென்ற நமீபியா – ஓமன் ஆட்டம்; உச்சகட்ட பரபரப்பு

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் – நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. பார்படாஸ், 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் – நமீபியா…

Read more

வாக்கு எண்ணிக்கைக்கு முன்… பத்திரிகையாளர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று மதியம் சந்திப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே…

Read more