rajtamil

இப்படி செய்வது டெல்லி வீரர்களுக்கே உரிய இயல்பு – ஹர்ஷித் ராணா

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக ஹர்ஷித் ராணா விளையாடினார். புதுடெல்லி, ஐ.பி.எல். 2024 தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னையில் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திக் கோப்பையை…

Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்றும் மழை குறுக்கிட்ட நிலையில், மேற்கூரை வசதி கொண்ட மைதானங்களில்…

Read more

கவலைப்படாதே உனக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன் – ரசிகரிடம் தோனி கூறிய வார்த்தை

குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றபோது பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு ரசிகர் ஒருவர் தோனியை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் ஓடினார். சென்னை, 17-வது ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து கடந்த 26-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதில்…

Read more

விராட் கோலியை விமர்சித்தபோது கொலை மிரட்டல்கள் வந்தன – நியூ. முன்னாள் வீரர் திடுக் தகவல்

விராட் கோலி குறித்து விமர்சித்தபோது அவருடைய ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சைமன் டவுல் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். வெலிங்டன், இந்தியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 26000+…

Read more

டி20 உலகக்கோப்பை: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்கப்போவது இவர்கள்தான் – இயன் பிஷப் கணிப்பு

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்தப்போகும் வீரர்கள் குறித்து தனது கணிப்பினை இயன் பிஷப் கூறியுள்ளார். புதுடெல்லி, 20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்…

Read more

ஐ.சி.சி. டி20 தரவரிசை: வெஸ்ட் இண்டீஸ் நல்ல முன்னேற்றம்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. துபாய், வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 3 டி20 போட்டிகள் ( 4…

Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின்…

Read more

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை – ரியான் பராக்

தற்போது இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை என்று ரியான் பராக் கூறியுள்ளார். புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 26-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி…

Read more

தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் – பி.சி.சி.ஐ.க்கு கங்குலி கோரிக்கை

இந்திய அணியின் பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு சவுரவ் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார். புதுடெல்லி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிய தலைமை…

Read more

கிளாசிக்கல் செஸ்: முதல் முறையாக நம்பர்-1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கார்ல்சனுக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதன்மூலம், 5.5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். கிளாசிக்கல் ஆட்டத்தில்…

Read more