தென் மாநிலங்களை தனி நாடாகக் கருதுவது கண்டனத்துக்குரியது: அமித் ஷா
புதுடெல்லி: இந்தியாவை இனி யாராலும் பிரிக்க முடியாது. யாரேனும் வடக்கு – தெற்கு என்று பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசினால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகப் பேட்டி ஒன்றில் அமித் ஷா…