rajtamil

அசாமில் ரீமால் புயல் பாதிப்புக்கு 8 பேர் பலி; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

புதுடெல்லி, அசாமில் ரீமால் புயல் பாதிப்பால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 11 மாவட்டங்களை சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உள்பட 3.50 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2…

Read more