rajtamil

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி..! இளையராஜா அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல்…

Read more

நான் இட்லி கடையில் இல்லை: அசோக் செல்வன்

தனுஷ் படத்தில் நடிக்கவில்லை என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின்…

Read more

தில்லியில் அதிகரிக்கும் டெங்கு: ஒரே வாரத்தில் 300 பேர் பாதிப்பு!

தில்லியில் கடந்த ஏழு நாள்களில் 300-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி(எம்சிடி) தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகரில் நீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 250 டெங்கு வழக்குகள் பதிவான…

Read more

’என்றும் சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் புகழ்!

நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் நடிகர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் புகழ். தொடர்ந்து, பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். விரைவில், இவர் நடித்த கோலிசோடா ரைசிங் இணையத்…

Read more

திருப்பதியில் 4 நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

திருப்பதியில் 4 நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு நாளில் சுமார் 3 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வந்தன. திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு…

Read more

ராகுல் டிராவிட்டுக்கும், கௌதம் கம்பீருக்கும் என்ன வித்தியாசம்? ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் வித்தியாசம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021…

Read more

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!

ஆந்திரத்தில் முக்கியமான நடிகராக இருக்கும் பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை 2014இல் துவக்கினார். தற்போது ஆந்திரத்தின் துணை முதல்வராக உயர்ந்துள்ளார். பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி)…

Read more

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

வணிகத்தின் 2வது நாளான இன்று சென்செக்ஸ் 85,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு பின்னர் சரிவுடன் முடிந்தது. இதேபோன்று நிஃப்டி 26 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.

Read more

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

சென்னை: செவிலியர்களை கௌரவிக்கும் வகையில், சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது 2024 நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு, மூன்று செவிலியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 2000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியைக் கொண்டாடும்…

Read more

புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் – முதல்-மந்திரி ரங்கசாமி கோரிக்கை

புதுச்சேரி, புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி ரங்கசாமியை மத்திய அரசின் உள்துறை செயலர் கோவிந்த் மோகன் சந்தித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரியில் நிலுவையில் இருக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ரங்கசாமி வழங்கினார். மேலும்…

Read more